Puli Manga Pulip Video Song Lyrics - Parris Jeyaraj.
படம் : பாரிஸ் ஜெயராஜ்
பாடல் : வலி மாமே வலிப்
பாடல் எழுதியவர் : ரோகேஷ், அசல் கோளார்
பாடல் பாடியவர் : கானா முத்து
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
போடே...
டாவு டாவு டகுலுண்டா மாவு...
டவுசர் டாரா கிழியுற நோவே...
வளரும் தாடி ஆவாது சேவு...
பாத்தா எனக்கு காதல்னா நோவு...
அய்யய்யோ....
கிக்கிரி பிக்கிரி வேலை காமிச்சு ஆவ நினைச்சேன் உன் ஹஸ்பண்டு,
காதல் கவிதையை டாரா கிழிச்சு தூக்கி எறிஞ்சுட்டாடா டஸ்ட் பின்க்கு,
பாஸ்போர்ட் தான் உன்ன நான் புடிச்சின்னு அந்த காதல் ஊருக்கு டூர் போவேந்தான்....
ஜாக்பாட்டா உன்ன நான் நினைச்சு அந்த லாட்ரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா....
பாஸ்டா பறந்துட்ட நான் நாஸ்டாவ மறந்துட்டேன்..
டாவடிச்சு கவுத்துட்ட நான் காவால கவுந்துட்டேன்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
சீச்சி கவுச்சி சிக்கமா ஆச்சீ
தோத்த மாமா லவ்வுல ஜெயிச்சி...
காச்சி நீச்சி நவுந்திட்டா சேச்சி...
ஸ்டீலு பாடி ஸ்லிம்மாகி போச்சு...
தேங்கா வேணும்னா தென்னமரம் ஏறனும்..
கோச்சுன்னு போனா கன்வின்ஸு பன்னனும்..
இதுலாம தெரியாம ரிலேசன்சிப் ஸ்டார்ட் பன்னேன்...
அதுனால் அழுதுன்னு இருந்த லார்டு தேவதாஸ் அண்ண..
என்ன கதற உட்டாளே, என்ன அழுவ உட்டாளே
தண்ணிய ஒழுவ உட்டாளே...தனியா ஒளர உட்டாளே..
பெரிய போங்கடிச்சாளே.. என்ன சாவடிச்சாளே...
பாரி ஜெயராஜ் ஹார்ட் பேசண்ட் ஆகிட்டான்...
காப்பாத்த பேபிமா வா கிட்ட வா...
பாத்துடலாம் ஒண்டிச்சு... எடுத்துனு வாடி பெவிஸ்டிக்..
சுத்துறன் நா பேய் பிடிச்சு...
கூப்டு போடி மந்திரிச்சு...
உன்னால் தான் ஜர்ராயிட்டேன்..
கீழ உழுந்து மண்ணாயிட்டேன்...
டர்ராயிட்டேன்... டர்ராயிட்டேன்...
பர்ராயிட்டேன்... பர்ராயிட்டேன்...
டர்ராயிட்டேன்... டர்ராயிட்டேன்...
பர்ராயிட்டேன்... பர்ராயிட்டேன்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
வலிமாமே வலிப்
புலி மாங்கா புலிப்...
0 கருத்துகள்