ஜெகமே தந்திரம் தமிழ் பாடல் வரிகள்
Jagame Thandhiram Bujji Song Lyrics
படம் : ஜகமே தந்திரம்
பாடல் : புஜ்ஜி
பாடல் எழுதியவர் : விவேக்
பாடல் பாடியவர் : அனிருத், சந்தோஷ் நாராயணன்
என்ன மட்டும் லவ்வு பன்னு புஜ்ஜி
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி
என்ன மட்டும் ஃபாலோ பன்னு புஜ்ஜி
சில்லவுட்டு சீனு மூனுயா
கண்ணுவுட்டா காதல் மேனியா
எனக்கே கரெக்ட்டா கனெக்டா வந்துட்டாலே......
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு
என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி,
என்ன மட்டும் ஹக்கி பன்னு புஜ்ஜி,
என்ன கொஞ்சி ஸையா ஆக்கு புஜ்ஜி,
என்ன மட்டும் வோர்ல்டா மாத்து புஜ்ஜி,
கருப்பட்டி போட்ட ஜாங்கிரி
உன்ன தொட்டா கோல்டு ராப்பரி
எனக்கு கரெக்டா கனெக்டா வந்துட்டாளே
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு
ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலு தான்
அவ முன்ன அழகுல எதுவுமே பெயிலுதான்
ப்பா ஸ்மைலுனா அவளோட ஸ்மைலுதான்
தலைமுடி ஒதுக்குவா அதுல நான் ஜெயிலுதான்
பேப் உன் டான்ஸு, ஏரியா பேன்ஸ்ஸு
பேப் உன் க்ளான்ஸு மிஸ் வோர்டு சான்ஸு
ஏய் என் ரோஸு மீட் பன்னா ரொமான்ஸு..
ஏய் ஏய்.... என் ரோஸ்ஸு மீட் பன்னலைனா உன் ட்ரீம்ஸு
இழுக்குற இடிக்கு கெமிஸ்ட்ரி எங்க புடிக்கிற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள சுகர ஏத்துற
வெரலுல வெரல நான் டாக்கு பன்ன துடிக்கிறேன்..
எதுக்குடா எடம் உட்டு ஆங்கிரி ஏத்துற.....
வேர்ரு புஜ்ஜி...வேர்ரு புஜ்ஜி...வேர்ரு புஜ்ஜி...வேர்ரு புஜ்ஜி...
ஹூ...வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு...
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
தாலி கட்டும் ஃபேஸு
நம்ம பேரடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸு....
வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
ஹே...வேர்ரு புஜ்ஜி நாலு வைச்சு
ஹே............................
என்ன மட்டும்..........................
0 கருத்துகள்