ஜெகமே தங்ந்திரம் தமிழ் பாடல் வரிகள்
Jagame Thandhiram rakita rakita song lyrics
படம் : ஜகமே தந்திரம்
பாடல் : ரகிட ரகிட
பாடல் எழுதியவர் : விவேக்
பாடல் பாடியவர் : அனந்து, சந்தோஷ் நாராயணன், சுஷா.
ஆண் :
ஏ.. ரகிட ரகிட ரகிட... ஊஉ ரகிட... ரகிட ரகிட ரகிட...
ஊஉ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...
ஆண் :
ஏ.. என்ன வேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்...
உசுரிருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்...
ஏ.. என்ன வேனா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்...
உசுரிருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்...
ஆண் 1 :
ஏதா பஞ்ச்சா போட்டு உடு மாப்ள...
ஆண் :
எனக்கு ராஜாவா நான்.... எனக்கு ராஜாவா நான்...
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்..
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்..
ஆண் :
ஏ.. ரகிட ரகிட ரகிட... ஊஉ ரகிட... ரகிட ரகிட ரகிட...
ஊஉ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...
ஆண் 1 :
நாலு பேரு மதிக்கும் படி நீயும் நானும் இருக்கனும்,
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன வழியில தான் நடக்கனும்...
ஏ... அவனுக்காக அப்படி வாழ்ந்து இவக்காக இப்படி பேசி...
அவனுக்காக அப்படி நடந்து... இவனுக்காக இப்படி நடிச்சு...
ஸ்ஸ்ஸ்.... என்ன மாப்ள லந்தா..
ஆண் 2 :
அந்த நாலு பேர இதுவரைக்கும் பாத்ததில்ல நானும்..
எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்...ஓஓ
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்,
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்,
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்,
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்...
ஆண் :
ஏ.. ரகிட ரகிட ரகிட... ஊஉ ரகிட... ரகிட ரகிட ரகிட...
ஊஉ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...
பெண் :
ஏதோ ஒன்னு கொடுக்க தானே அடுத்த நாளும் வருது,
நல்லதா நான் எடுத்துக்கிட்ட நல்லத தான் தருது...
நம்பி ஒரு கால வைப்பேன், இன்பமது நூறு வரும்..
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா வாழ ஒரு தெம்பு தரும்..
ஆண் 2 :
எது என் தகுதி...
பெண் :
லா...லா...லா...லா....
ஆண் 2 :
நிஜமா யார் நான்..
லா...லா...லா....
ஆண் 1 :
ஹூ இஸ் மீ...
ஆண் 2:
எது என் தகுதி...
குழு :
யாரு வந்து சொல்லனும்..
ஆண் 2 :
நெஜமா யார் நான்...
குழு :
எங்கிட்ட தான் கேக்கனும்...
ஆண் 2 :
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.....ஏஏ....
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே...
மன்னிக்கனும் மாம்ஸே...
அட அவனும் இங்க நான் தானே....
ஆண் :
எனக்கு ராஜாவா நான்.... எனக்கு ராஜாவா நான்...
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்..
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்..
ஆண் :
ஏ.. ரகிட ரகிட ரகிட... ஊஉ ரகிட... ரகிட ரகிட ரகிட...
ஊஉ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...
0 கருத்துகள்